தளபதி 67 அப்டேட் பிப்ரவரி 1, 2 அல்லது 3 தேதிகளில் வெளியாகும்

தளபதி 67  அப்டேட் பிப்ரவரி 1, 2 அல்லது தேதிகளில் வெளியாகும்- லோகேஷ் கனகராஜ் 


வாரிசு படம் முடித்தவுடன் தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடங்கியிருக்கும் நிலையில், அது குறித்த அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.

 


குடியரசு தினத்திற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜனவரி 26 தளபதி 67 அப்டேட் என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவுகளை போடத் தொடங்கினர்.


அந்த வகையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், "தளபதி 67 படம் நூறு சதவீதம் என் பட ஸ்டைலில் தான் இருக்கும். படத்தின் அப்டேட் பற்றிய ஹின்ட் மட்டும் தருகிறேன். அப்டேட் பிப்ரவரி 1, 2 அல்லது 3 தேதிகளில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்

 

தளபதி 67 படம் 100 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் என லோகேஷ் சொல்லியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், விக்ரம் பட பாணியில் ஒரு அறிவிப்பு டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 

SK TECH

I AM SK ITS TIME TO INTRO ME I HAVE GOOD TECH KNOWLEGE AND INTERSEST TO KNOW NEW ELECTRIC GAGETS

Post a Comment

Previous Post Next Post